Monday, 24 November 2008

புல்லாங்குழல்

யாரோ ஊதுவதனால் குழலில் உறங்கிக்கொண்டிருந்த காற்று,
அழுத்தம் தாங்காமல் அந்த குழலின் கண்கள் வழியே
கொட்டிசெல்லும் வேதனைதான் நம்மை ரசிக்க வைக்கும் இசையாகிப்போகிறது!

இப்போதெல்லாம் புல்லாங்குழல் தான் என்னுடைய பொழுதுபோக்கு. எழுத நினைத்தால் ஒன்றும் நினைவுக்கு வருவதில்லை.

அதுசரி, எல்லாரும் எப்படி இருக்கீங்க?!

Sunday, 24 August 2008

அந்த இயற்கையோடு நான்!



சமீபத்தில் கேரளம் சென்றிருந்தோம். அங்கே அதிரம்பள்ளி நீர்விழிசியின் அருகே நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது!


கேரளம் செல்வதற்காக எல்லோரும் தொடர்வண்டி நிலையத்திற்குள் வேகமாக சென்றுகொண்டிருந்தோம். அப்போது ஒருத்தி, அவள் என் ரயில் ஸ்னேகிதி, என் தோள்களில் கைவைத்து "How is newly married life?" என்றாள். எனக்கு அவள் பெயர் ஞாபகம் இல்லை. சிரித்துக்கொண்டே அவளை பார்த்து உங்களிடம் எனக்கு திருமணமாகிவிட்டதென்று யார் சொன்னார்கள் என்று கேட்டேன். அவள், 'உங்களை பார்த்தாலே தெரிகிறதே' என்றாள். அப்படி என்ன தெரிகிறதென்றேன். எங்கள் அலுவலக அடையாள அட்டை நிறம் மஞ்சள். அதை பார்த்துவிட்டு அவள் இப்படி எனக்கு திருமணமாகிவிட்டதென்று நினைத்திருக்கிறாள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று அவளிடம் சொல்லிவிட்டு, நாங்கள் சுற்றுலா செல்வதையும் அவளிடம் சொல்லிவிட்டு, என் பயணத்தை தொடர்ந்தேன். அவள் பெயர் தான் இன்றும் எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை.

Tuesday, 20 May 2008

நினைவுகள்..










எங்கள் வீட்டின் கண்ணாடி ஜன்னலுக்கு பின்னால் இருந்து எடுத்த புகைப்படங்கள் இவை. அந்த சிறுவன் இப்படி விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து எனக்கும் அதே போல் விளையாட ஆசையாக இருந்தது. சிறிது நேரத்தில் அவனுடைய தோழர்களும் தோழிகளும் அங்கு குவிந்து விட்டனர். எல்லோரும் இதே போல் சில அட்டைகளைக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர். வெகு நேர யோசனைக்கு பிறகு நானும் களமிரங்கினேன். அங்கிருந்த ஒரு சிறுவனிடம் "என்னையும் சேர்த்துகொள்கிறீர்களா" என்று கேட்டேன். நான் எதிர்பார்க்காத அளவு உற்சாகத்துடன் அவன் "கண்டிப்பாக" (sure) என்றான். இந்த புகைப்படத்தில் இருக்கும் அதே அட்டையில் நான் உட்கார்ந்துகொண்டேன். அவன் லேசாக அந்த அட்டையை தள்ளிவிட்டான், நான் சறுக்கிக்கொண்டு ஒரு மூளையில் போய் சேர்ந்தேன்.. நல்ல அனுபவம்.. லேசாக கெட்டியாகியிருந்த அந்த பனிச்சருக்கு பயணமும் மறக்கமுடியாததுதான்!

Monday, 5 May 2008

சிந்திக்க மட்டும்

அந்த செடியின் அருகிலேயே அந்த உதிர்ந்த பூ, தன் செடியை பிரிந்த பின்பும் அதன் ஸ்பரிசத்தில் தன் மீத நேரத்தை இன்பமாய் கழித்துகொண்டிருக்கிறது!

அந்த பூவிடம் இந்த பிரிவை நீ உணர்கிறாயா?
நீ இன்றோடு இறந்துபோவாய், அது உனக்கு தெரியுமா?
என்று சில கேள்விகள் கேட்க தோன்றியது..

அதனுள் இந்த சில கேள்விகள் இன்னும் எழாமல் இருக்கலாம்!
அமைதியான அந்த பூவுக்குள் கேள்விகள் என்கிற விஷத்தை செலுத்த விருப்பமில்லாமல்
அவிடத்தை விட்டு நகர்ந்தோம்...

Saturday, 12 April 2008

on my way back

After a long time, i am writing something here. Two weeks back i returned to india after a short term assignment. The trip was nice. I just felt that as a picnic, in company's cost(OC).

(தமிழ் படிக்கத் தெரியாத சிலருக்காக ஆங்கிலத்தில் இந்த பதிவு.)
(I might write more posts, looking back the days i spent there.)

On my way back when i went into the flight, and found my seat, i saw an American sitting next to my seat. Mine is a window seat. He smiled at me when i went there, and i too returned him the same. But felt a bit uncomfortable.

I wiped my cheeks completely, because it was completely wet becos of the tears. Just the thick friendship that i got there made me sink into sentiment for a period of time, and i went out of control, and cried.

I started admiring the topview of the buildings, which are getting reduced in size slowly. This time I was able to see the ocean too clearly. The waves too were too short. And the separation, of the land and ocean, the clouds nearby, the clear sky... Everything made me so happy. And i told all of them, "Me too here, as one of God's creation". I just respected the Ocean's control. And the lakes and rivers in between made me feel like the roots of ocean into the land. Is the land holding the ocean too?(just an imaginery question within me). Later, i saw lands filled with snow, and here and there, trees and buildings showing their colors to tell that they are there. Slowly it went dark outside.

I felt sleepy. And started sleeping too. After some moment(i dono the unit of time), i woke up, when i got hit by his shoulders. And told him "I am sorry", with a guilty smile. And i leaned on the window shutters and started sleeping again. After sometime, i was made to wake up by that stupid (ayo english vaarthaye varalaye) plastic desk. it was attached to the back side of the seat infront of me. And the control which was fastening it to the seat got loosened, and it hit my hands(my hands were on my lap), will the blowing sound. Usually, we'll remove that
fastening to use it as a desk to keep our items while eating(everyone knows, but still).

I was very much irritated by this happening. But the man sitting next to me was doing things fast to put that back to its position. I thanked him in my mind, and went back to sleep, as if he was the one to repair that at that time. And after sometime, i woke up again when i fell again. This time i din hit anything. When i woke up, the man sitting next to me was missing. I thought nature wud have called him. I felt somebody is looking at me from the back row, and in the adjacent column. God, its him. We just smiled each other. And i went uncontrollable in laugh. But din laugh actually. I turned towards the window and laughed for sometimes, thinking
about that poor guy. I hope its because of my sleepng performance that made him jump to the back seat. I opened that window's shutters, everything was dark outside, closed it again. And this time, i utilsed the seat, next to me. I laid on the seats, and had my legs folded and started sleeping. I felt so relaxed to have two seats. Not even the business class people cud have slept so in aiplanes like that. I slept so well, thanking that guy in my mind.

Dono how long i slept like that. An airhostress woke me after a long time, and asked "you will take only asian meals right?". She told so with such a cute smile i just nodded my head, and now Asian vegetarian meals, water, and Apple juice filled my tray. I started eating. I am full. Then can you guess what i did again? i know most of you would have concluded correctly, yes, i slept again...

Friday, 14 March 2008

படம் பார்த்து கதை சொல்லுக

1>ஞானம் பிறந்தால் இப்படித்தான் ஒளிவட்டம் தோன்றுமோ?
--சூரியன்


4>வானமென்று ஒன்று இல்லையாமே! பிரதிபலிப்பின் விஸ்வரூபத்தை துளைக்கத் துடிக்கும் மனிதன் படைத்த இரும்புப் பறவை.
--வானம்

Thursday, 13 March 2008

புகைப்பட போட்டிக்கான பதிவு

1>இறைவன் படைத்த நதியை, இரவில் கண்டுகொள்ள மனிதன் படைத்த தெருவிளக்குகள்.
--டெ மாய்ந்ஸ் நதி


2>இப்பொழுதுதான் மழை ஓய்ந்தது. நனைந்த சாலையில் முகம் பார்க்கும் சூரியன்.
--நடுச்சந்தி

நடுவர்களிடம் சில வார்த்தைகள்:
மென்பொருள் கலவாத தூய்மையான படங்கள் இவை. வானமும் பிரதிபிம்பத்தால் தோன்றுவதுதான், எல்லா புகைப்படங்களும் பிராதிபிம்பத்தின் விளைவுகளே, அதனால் என் வலைப்பதிவில் உள்ள அனைத்து புகைப்படங்களையும், வேண்டுமானால், நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். இந்த புகைப்படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை நான் வரவேற்கிறேன்.

(முதன்முறையாக என் புகைப்படங்கள் போட்டியில் கலந்துகொள்கின்றன!!!)

Thursday, 28 February 2008

பச்சைமரமும் பட்டமரமும் பேசிக்கொண்டன



பச்சைமரம்:கடுமையான குளிர், பலத்த காற்று என்று மனிதர்கள் பேசிக்கொள்கிறார்களே, எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டு இந்த குளிரில், பனிக்காற்றில் எப்படிதான் உயிர்வாழ்கிறாயோ? அய்யோ பாவம்!

பட்டமரம்:நான் வசந்தத்தில் துளிர்ப்பேன்.. ஆனால் நீ மட்டும் எப்போதும் அந்த கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய். உனக்கு தென்றலின் மென்மையும் தெரியாது, புயலின் வன்மையும் தெரியாது.

பச்சைமரம்:நான் எப்போதும் ஒரே மாதிரி எந்த துன்பமும் இன்றி உயிர்வாழ்கிறேன்

பட்டமரம்:நான் இயற்கயோடு இன்பமாய் வாழ்கிறேன், உன்னைப்போல் செயற்கை வாழ்வு எனக்கில்லை.

பட்டமரம் நினைத்துகொண்டது 'எனக்கும் அந்த கண்ணாடிச் சுவருக்குள் நிம்மதியாக துன்பமின்றி வாழ ஆசைதான். ஆனாலும் பச்சை மரத்திடம் என்னால் விட்டுகொடுக்க முடியவில்லை'

பச்சைமரம் நினைத்துகொண்டது 'எனக்கும் அந்த இயற்கோடு கலந்த இன்ப/துன்ப வாழ்வு வாழ ஆசைதான், ஆனாலும் பட்டமரத்திடம் அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்.

Tuesday, 26 February 2008

படம் பார்த்து கதை சொல்லுக.

1> கோலம்

கோடுகளுக்கு இடையே இட்ட புள்ளிகளாய் நானும் இந்த உலகத்துக்கு இடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன், கோடுகளை தாண்டி வர எனக்கு பிடிக்கவில்லை

2> அம்மா

சிறிதும் கலையாத அந்த வெள்ளை மணலில்,
சின்னதாய் ஒரு கவிதை எழுத தோன்றியது.
யோசிக்காமல் எழுதி படமெடுத்துவிட்டேன்

Sunday, 24 February 2008

வாசலில்லா கோவில்



விண்ணை உரச கோபுரம் எழுப்பி,
பல வகை பூக்கள் கொண்டு,
உன்னைத் தொழ, வழியறியேன் என் இறைவா....
இந்த உதிரிப் பனியை ஒன்றாய் குவித்து, கோபுரம் எழுப்பி,
அதை சுற்றி ஒரு சுவரெழப்பி,
இங்கு முற்றிலும் காய்ந்து போய்
வசந்தத்தின் வருகைக்காக நம்பிக்கயுடன் காத்திருக்கும்,
இந்த பட்ட மரத்தில் ஒட்டியிருந்த
காய்ந்த இலைகளைக் கொண்டு உன்னைத் தொழுகிறேன்!

Sunday, 10 February 2008

My room mate

Last friday in our office they told us to work on saturday... "உழவு மாடு ஊர் சுத்தி பார்த்த கதைதான்"... And my room mate was making fun of me that friday "Hey Tamil, i will sleep happily tomorrow, you must get up, take bath and go to office, hahahaa"... i was a bit upset.. and the next day, she woke up with me and prepared tea for me, and toasted some bread slices with butter.... i was so very surprised.. Am i worth? for such a friendship.. In case if i have to stay at home and she goin to office, would i have done such things for her... லேசாக என் மனம் கணத்தது, இந்த நட்புக்காக இறைவனுக்கு நன்றி சொல்லி i went to office that day....

Without her permission i have put her photo here..

Tuesday, 29 January 2008

பட்டாம்பூச்சிகள்

படபடத்து, கருத்தை கவர்ந்து, காற்றைக் கடந்து,
அவைகள் சாலையில் வீழ்ந்து
உருண்டொடியபோதுதான் உணர்ந்தேன்
அவைகள் சிறகு கொண்ட
பட்டாம்பூச்சிகள் அன்று,
அந்த மரங்களால் கைவிடப்பட்ட
பட்டுபோன இலைகள் என்று.

மனிதர்களில் சிலர் இப்படித்தான்,
பலர் கண்களுக்கு சிலநேரம் பட்டாம்பூச்சிகளாய் தோன்றி
பின் சருகுகளாய் சாலையோரம் சேர்கின்றனர்

இதுவும் காட்சி பிழைதானோ?!

We stepped out of home, to get into the car, to start to office. I felt the above when i saw the dried leaves floating in air, and ending in the roads. And they told that, that day was a windy day! God, it(wind) was terrible. And in office the day went so busy with many meetings. And my scientist boss today sarcastically smiled at me when i din get what he said. I had a very dull face and asked him "can you repeat your last statement". I forgot about the words, pardon, excuse me, this and that. And he repeated with that NAKKAL smile. AAAA.. i thought of telling "Arae English is not our native language". And you are calling me as "Tameeel" and sometimes it sounds like Domeel, as my friend once told, and u.... Ok. But this scientist boss is too innocent. i respect him. So i may be misunderstanding his ordinary smile, who knows?!.

And when we returned, in the evening, when we stepped out of office, to go home, God its too windy. Its just pushing us. Seriously i din have complete control to stand errect.
We were running. And even without wings, the snow started flying, how to express this?!

அந்த வெள்ளை புழுதி புயலில் கிளம்பியது! Now air mixed with snow, and we not in a balance, and we were completely controlling our breath to reach the car... when i sat inside the car and closed the door, போன உயிர் திரும்ப வந்த மாதிரி இருந்துச்சு. And ultimately my eyes got half wet out of tears. And i sang to myself "தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்". Hope u all know this song. I was a bit depressed with the wind, temperature, snow.

And when the car proceeded, i started admiring the nature again. This snow mixing with the air, is something like creamer mixed to black coffee. And in some regions i found the swirls, and it was too awesome to see the snow making the scene so perfect. carகுள்ள இருங்கும்போது நல்லதான் இருக்கு! 'ஆனாலும் இதுக்கு போய் நீ அழுதிர்க்க வேணாம்...' my mind consoled me and dried my half wet eyes....

Thursday, 24 January 2008

Walk with me, and just hear me : 1

Today i went to SSN office in downtown to apply for SSN(Social secuity number). Its that, only if one has this SSN he/she can get salary in US. So i went. My colleague dropped me in that Federal building, on his way to office, in his car. He showed the bus stop where i need to go to get the bus to return. And its -13Deg Fahrenheit here today. Sema kuluru.

I had been to that place before. It was when the client arranged for a winter outing. I went with my colleagues, and returned with them. That time we parked our vehicle there beside DesMoins river. That day there was snow fall. That was the first time i saw snow fall. And i watched DesMoines river only for few minutes then, till they decide on the exact path for the restaurant. The river was almost full that day, it was so nice to look at it, and that snow fall, all made me feel so happy.

And today i went to that same place, after my work got over in that SSA office. No snow fall today, and i was alone there. That river was half frozen. As i went alone, i stood there on the bridge and was staring at that half frozen river.

பாலாடை போல் அந்த பழுத்த நதியை, உறைந்த பணி தகடுகள் அங்கங்கே மூடியிருந்தன. முடிந்தவரை சுமந்துவிட்டு இறுதியில் உடலை விட்டுச்செல்லும் உயிரைப்போல், தன் தலையில் சுமந்துவந்த அந்த தகடுகளை தன் மேற்பரப்பிலேயே குவியவிட்டு, தன் பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டே இருந்தது, அந்த நதி!

வெப்பம் என்பது எனக்கு தெரியாத ஒன்று, வெளிச்த்துக்காக மட்டுமே
என்னை இறைவன் படைத்துள்ளான் என்பதுபோல், எங்கோ வானத்தில் அந்த சூரியனும் எங்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்த பணி தகடுகளில் அவன் ஒளி பட்டு அந்த நதியும் அழகாய் சிலிர்த்துக்கொண்டிருந்தாள்!

இவர்களை நான் ரசிப்பபதை தாங்க இயலாத அந்த காற்றுக்கு, என்ன புகைய்ச்சலோ, தானும் இருப்பதை காட்டிக்கொள்ள அந்த தகடுகளிலிருந்து புகைபோல் கிளம்பி கொண்டிருந்தது. இந்த ஆற்றின் இருகரைகளும், வெள்ளை புழுதியால் முழுக்க மூடப்பட்டிருந்தன.

கள்வன் கண்களுக்கு வைர மூட்டை போல், காதலன் கண்களுக்கு தன் கள்ளியின் சிரிப்பைப்போல், அவளுக்கு அவனின் உயிர் குடிக்கும் பார்வைபோல், எனக்கும் தனிமையில் இயற்கையை ரசிப்பது, மயக்கம் தந்தது!

And i felt my hunger, i din eat today morning. So, i started walking towards the bus stand, and was waiting for No 3 bus. And this bus travel was like a short trip to me. i saw lovely houses on either side of those roads. And its snow everywhere. And somehow my travel to Pandiyur, which is about an hour travel from Ramanathapuram in Tamilnadu flashed to my mind. There was no water there. Everywhere i saw Mulluchedi that time. And that extreme heat that time, which made me empty our water bottles one by one, that rush, and the darkened, slender hardworkers, ........ now today i am in an extreme end. Completely the opposite to every fact. Oh My God!

Friday, 18 January 2008

jus wanted to share tis wit u people

My immediate boss here is an american. I sent him a message through IM telling
Naan : "this document is more on domain, i m not able to understand everything, can you pls explain me what i need to do? so that i can grasp that i need to, in this doc."
He : "bring in ur doc here, i can point u in the right direction"

i thought 'Ayayooo, pesunagana onum vilangitholaikadhae...' went to his office(here they say so, not place, its office) with the printout and a notepad. And he explained me that doc. Thank God i understood. But i was not clear of what i need to do. And i told him "I can understand this document now, but what i need to do now?".
He opened his eyes widely, and rotated both the eyeballs as MkumarSonOfMahalakshmi did. But rotated both the eyes at the same time. Yabbaaaa.. And one more thought came in my mind, in chutti TV, they do this way, like when they show the scientists their, eyeballs will roll this way in the opposite manner.. All these came to my mind, i acted as if i understood everything. But i din unstan what i need to do, even now... again i must ask him the same question on tuesday... God, save me...

Tuesday, 15 January 2008

இறைமை

பிறக்கவும், உணரவும், மடியவும்
செய்கிறாய் என் இறைவா,
நிலையில்லா கூடதனை சிலகாலம்
நானென்று நினைக்கவும் வைத்தாய்,
முற்றிலும் நீயே நிறைந்திருக்க,
உன்னை உணர்ந்த பின்,
மனிதன், பறவை, செடிகொடி, விலங்கென்று
வேற்றுமை காண இயலவில்லையே

Monday, 14 January 2008

My First Post

A reader is born when a writer publishes her/his work, and the writer is recognized when the reader wishes to read that writer’s new creations, even after reading the writer’s first creation.

I read the above from my mind, its bit confusing ya. And I hope the author of those three lines is me. Keep reading, till you get frustrated out of my writings! And I stop with this today, because I don’t know what to write now!