1> கோலம்
கோடுகளுக்கு இடையே இட்ட புள்ளிகளாய் நானும் இந்த உலகத்துக்கு இடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன், கோடுகளை தாண்டி வர எனக்கு பிடிக்கவில்லை
2> அம்மா
சிறிதும் கலையாத அந்த வெள்ளை மணலில்,
சின்னதாய் ஒரு கவிதை எழுத தோன்றியது.
யோசிக்காமல் எழுதி படமெடுத்துவிட்டேன்
11 comments:
kalakre tamil!!!
kolam + kavidhai = arumai :-)
thanks de...
படங்கள் இரவில் எடுத்திருந்தாலும் நன்றாக வந்திருக்கிறது.என்ன கேமிரா அது!!
வால்பையன்
Tamizh..I find it extremely difficuilt to read ur blogs.. All the comments praise ur poetic skills.. Im not able to enjoy them..I find it very hard reading ...Tamizh :(
My school friends too say the same.. i will try to say things clearly.. And its true that you can't enjoy when u dont understand it.. Thanks for the comments!
hey tamil.. surprise.. i can understand everything that u write... understand mattum illa i am even enjoying...
how did u get tht idea or comparing u will kollam dots... amazing ;)
உனக்குள் வளர்ந்துகொண்டிருக்கும்
கவிதாயினிக்கு என் பாராட்டுக்கள்
அருமையான படைப்புகள் !!
முதலாவது.........
ஆனால் இரண்டாவது
சொல்ல வார்த்தை இல்லை
பார்த்திபனின் கிறுக்கல்களில்....
அம்மா !
இந்த மூன்றேலுத்தை விட ....
உசத்தியான வார்த்தை,வாக்கியம்,கவிதை,காவியம்,இலக்கியம்,இதிகாசம்,
யாமறியோம் பராபரமே !
என்ற கவிதையை நினைவூட்டுகிறது.
அற்புதம் தமிழ்
to வால்பையன்
camera specifications - SX100 IS, 10x optical zoom, 8.0Mega pixel.
இரவில் எதுக்கும் புகைப்படங்கள் சரியாக வருவதில்லை.. i need to check the manual..
to nivi
திடீர்னு தோணுச்சு, only then i tried tht in snow and pictured..
tq for ur comments de..!!
to thenmozhi
நன்றி தேன்மொழி!
//கவிதாயினி//
இந்த சொல்லை அறிமுகபடுத்தியதற்கும் நன்றி.
to karthik
//முதலாவது.........//
ஏன் நிறுத்திவிட்டீர்கள்? என்னவென்று எடுத்துக்கொள்வது?!
//ஆனால் இரண்டாவது... //
பாராட்டுக்கு நன்றி! பார்த்திபன் கவிதையை அறிமுகப்படுத்தியதற்க்கும் நன்றி
tamizh,
அம்மா என்கிற புகைப்படம் கண்டேன்...அகமகிழ்ந்தேன்.
உலகின் மிகச்சிறந்த சொல்.
மேலும் புகைப்படங்கள்/கவிதைகள் வளரட்டும்.வாழ்த்துக்கள்
Oru mazhai peithal Koadukalum illai pullikalum ilai
--Vidhya & rupa
Post a Comment