விண்ணை உரச கோபுரம் எழுப்பி,
பல வகை பூக்கள் கொண்டு,
உன்னைத் தொழ, வழியறியேன் என் இறைவா....
இந்த உதிரிப் பனியை ஒன்றாய் குவித்து, கோபுரம் எழுப்பி,
அதை சுற்றி ஒரு சுவரெழப்பி,
இங்கு முற்றிலும் காய்ந்து போய்
வசந்தத்தின் வருகைக்காக நம்பிக்கயுடன் காத்திருக்கும்,
இந்த பட்ட மரத்தில் ஒட்டியிருந்த
காய்ந்த இலைகளைக் கொண்டு உன்னைத் தொழுகிறேன்!
Sunday, 24 February 2008
வாசலில்லா கோவில்
Posted by tamizh at 4:58 pm
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
ah ha.. nice :)
title is very gud
nice simile!
//இந்த உதிரிப் பனியை ஒன்றாய் குவித்து, கோபுரம் எழுப்பி,
அதை சுற்றி ஒரு சுவரெழப்பி,//
கடவுள் உதிரிப் பனியிலும் இருப்பார் போலும்.
படத்துக்கு ஏற்ற கவிதை.
நல்லாருக்கு தமிழ்
hey pattamaram poo(ri)thirukkum un seya laal..
arumayana kavithai d..
Nivi
:) tq.. temperature was too low that day.. and this is my first monument(no tension) in snow. Title kadasinerathula post panrapo thonuchu...
GirlOfDestiny
tx for the comments! and for introducting a new word to me..
Karthik
இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்.(i believe.) அந்த சிந்தனைக்காகதான் இந்த கவிதையும் புகைப்படமும்..
பாராட்டுக்கு நன்றி!
தேன்மொழி
இன்று அந்த மரத்திடம் சென்று கேட்கிறேன், நீ பூரித்து போனயா என்று? பாராட்டுக்கு நன்றியடி!
கொடுத்து வைத்தவர் போங்கள்!
தினமும் பனியில் தான் விளையாடுவீர்களா?
வால்பையன்
கொடுத்து வைத்தவள் தான்!
தினமும் பனியில் தான் விளையாட்டு....
Awesomish.....very refreshing....to read tamizh kavidhaigal after a long time....never knew your blog existed....havent read through most of the posts yet....romba nalla ezhudhareenga...indha narpani thodarattum hehe...:)...BTW how do you use the tamil font??? do you have to install something??? I wrote a tamizh kavidhai...actually tamizh kolai muyarchi...yam petra inbam matravarukku vendama...adhunale kekkaren :)
Welcome Priti! i too was one among the list waiting for your posts for a long time... Neenga 'Ohm' pathi ezhidhinadhu enna romba impress paniduchu..
//romba nalla ezhudhareenga...indha narpani thodarattum hehe...:)...//
nandri! evolo naal thodarumnu enake theriyala.. :)
I use "http://www.quillpad.com/tamil/" to type in Tamil. Mathi dhan indha linka enaku introduce panna..
I m eager to read ur tamil poems too!
hey prits.. blogger itself allows tamil font inputting now. check your create post page. the last icon on the top toolbar allows multi language input.
have fun!!
Post a Comment