அவள் எப்படி என்று என்னிடம் யாராவது கேட்டால் நான் எங்கிருந்து ஆரம்பிப்பது?
என்னையே நான் முற்றிலும் அறியாத நிலையில் இறைவன் படைத்த இன்னொரு பாத்திரத்தை பற்றி நான் விமர்சனம் செய்வதா?
சரி ஞானக்கண் திறந்து நான்கு வார்த்தை அவளை பற்றி சொல்லவா?
என் friendu நல்லவ வல்லவ நாலும் தெரிஞ்சவ..
* ஒரு கூட்டு குடும்பத்தில வளர்ந்ததால வயதுக்கு மீறின பொறுமை அவளிடம் இருக்கும். அதுக்காக குறும்புத்தனம் பண்ணாமலாம் இருக்க மாட்டாள். வாலுத்தனம் இருக்கத்தான் செய்யும்.(point to be noted)
* எந்த கலையையும் அவளால் ரசிக்க முடியும். அவள் ஒரு நல்ல ரசிகை.
* முற்றிலும் அமைதியாக இருக்கும் அவள் முகத்தில் சட்டென்று வந்து செல்லும் உணர்வு வெளிபாடுகள், அவளை முழுவதுமாக வெளிப்படுத்தும். Romba Romba Romba expressive :)
* அலுவலக வேலையை கூட அவள் தன் முழுமனதையும் ஒப்புவித்து செய்வாள்.
* ஒரே ஒரு முறைதான் என்னிடம் அவள் தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளால். நாங்கள் இருவரும் நாங்கரை வருடங்களாக பழகி வருகிறோம். :) கோபத்தை வெளிப்படுத்தும் RATIO Romba Romba குறைவு.
* அவள் தன்னை பற்றி என்னிடம் எதுவும் சொல்வதிலை என்கிற எண்ணம் எனக்குள் வந்ததுண்டு, அவள் மௌனத்தை உணரும் நிலை என்னிடம் வந்தபின் அந்த எண்ணம் மறைந்துதான் போனது.
அவளை அறிந்துகொள்ள சில வருடங்காளாவது காத்திருக்கதான் வேண்டும்!!!
Sunday, 29 November 2009
மௌனம் பேசியவை!
Posted by tamizh at 5:53 am
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
Mounam purivathu nalla natpin adayalam....
அவுங்களுக்கும் ப்ளாக்கை அறிமுகப்படுத்தி வையுங்க!
அவுங்களும் எழுதட்டும்!
Nalla yezhudhiruka Thamizh.. Padikum bodhu oru vayadi than enaku nyabagam vara INS BU la.. Andha vayadi pathiya solra nee...
-Ange
நல்ல வலைத்தளம். ப்ரீத்தியின் தளத்திலிருந்து தாவி வந்தவன்...
உங்கள் கவிதைகளில் ஒருவித நேர்மை காண முடிகிறது..
மேலும் எழுத என் வாழ்த்துக்கள்
unmai nachu :)
avangalta solren valpayan...
nandri Ange :) nan yarnu andha ponnu kita permission ketutu solren.. okva :)
nandri ramakrishnan!
avalin mounam unnai paesa vaithirukirthu...nalla nadai...enaku Hartford la oru ponnu nyabagam varaa.. :)
When I read this I had a girl in my mind.. If my guess is correct I too have the same opinion about the girl ;)
Always a silence where we can find many things..
Rupa, Sendhil neenga rendu perume correct a guess panirkeenganu nenaikren :)
It reminds me of our gayathri :-)
Tamil Belated Happy Birthday!!!
Congrats for your marriage..
I dont know how to contact you.. So scrapping in blog!!!!
correct mathi :)
nandri nachuu
மேடம்,
லாஸ்ட் பதிவு போட்டது நவம்பர் மாசமா இருக்கலாம், ஆனா 2009 ஆம் வருசம்ங்கிறது ஞாபகம் இருக்கா!?
aachariyamaga irukiradhu Vaaal, neengal indha blogai marakamal irupadhu :))
Post a Comment