Monday, 19 October 2009

வண்ணத்துப்பூச்சிகள்

இறைவன் உலகை படைத்துவிட்டு
அதற்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்தான்.
அப்போது வண்ண பூச்சு
பல இடங்களில் சிந்திக்கிடந்தது.
அந்த துளிகளுக்கும் உயிர்க்கொடுக்க எண்ணிய இறைவன்
அவற்றுக்கு சிறகையும் கொடுத்து பறக்கச் செய்தான்.

8 comments:

Nachu said...

Paraka seitha iraivan
adhan valvu siru nodigale enavum nirnaithan......

Anonymous said...

தமிழ் - இந்த கற்பனை மிக நன்று !!


இறைவனின் கற்பனையே இந்த பிரபஞ்சம் - இது என் நண்பனின் கூற்று

-JK

வால்பையன் said...

எட்டு மாதம் கழித்து சத்தமில்லாமல் ஒரு கவிதையா!?

ஏன் ஜே.கே உங்கள் பதிவுகளையெல்லாம் அழித்துவிட்டீர்கள்!

தமிழ், ப்ளாக் உலகம் எங்கேயோ போய் விட்டது! நான் விடாமுயற்சியால் டாப் டென்னுக்குள் வந்துவிட்டேன்!

tamizh said...

* unmai nachu.. neraya kalam adhuku vidichrundha, namalamadhiri adhuvum veena kavala pada arambichirkumla..

* nandri JK. Thodarndhu ezhudhunga JK

* epdi valpayan, nan unga blogku vandhu padikave ila, analum nan ezhudhirkradha kandupidichiteenga!
Top ten kula vandhuteengla!! vazhthukkal!!!! melum munera en prathanaigal!!

வால்பையன் said...

//epdi valpayan, nan unga blogku vandhu padikave ila, analum nan ezhudhirkradha kandupidichiteenga!
Top ten kula vandhuteengla!! vazhthukkal!!!! melum munera en prathanaigal!! //

நீங்க பதிவு போட்டாலே எங்களுக்கு மூக்குல வேர்த்துரும்!

Gaya3 said...

Hey thamizh ...
unmaiyilaye miga arumaiyana karpanai ...:-)

tamizh said...

to valpayan
:)

to Gay3
Nadri Gayathri :)

Kingshri said...

Super imagination....