Monday 24 November, 2008

புல்லாங்குழல்

யாரோ ஊதுவதனால் குழலில் உறங்கிக்கொண்டிருந்த காற்று,
அழுத்தம் தாங்காமல் அந்த குழலின் கண்கள் வழியே
கொட்டிசெல்லும் வேதனைதான் நம்மை ரசிக்க வைக்கும் இசையாகிப்போகிறது!

இப்போதெல்லாம் புல்லாங்குழல் தான் என்னுடைய பொழுதுபோக்கு. எழுத நினைத்தால் ஒன்றும் நினைவுக்கு வருவதில்லை.

அதுசரி, எல்லாரும் எப்படி இருக்கீங்க?!

8 comments:

JK said...

புல்லாங்குழலையும் வருத்தப்பட செய்துடீங்க ......
சிந்தனைய கொஞ்சம் சந்தோஷத்தில் சிதற செய்தால் ...இன்னும் நல்லா இருக்கும்...
நீங்களும் வைரமுத்தும் ஒரே மாதிரி சிந்திகிறீங்க...:)

நன்று!!!!!!!

KARTHIK said...

//அதுசரி, எல்லாரும் எப்படி இருக்கீங்க?!//

:-))

வால்பையன் said...

இசையில் லயித்து விட்டால் உலகம் மறந்துவிடும் தான். அதற்க்காக எல்லோரையும் மறந்துவிடுவதா?
நாங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம். நீங்கள் நலமா?
அடிக்கடி எதாவது எழுதுங்கள்.

JK
நீங்க எழுதுனது எல்லாத்தையும் ஏன் அழிச்சிங்க. நீங்கள் எழுதியது தவறாக உனர்ந்தாலும் நமது அறியாமையின் சுவடுகளாக இருக்கட்டும் என்று விட்டிருக்கலாம்.

I MISS YOU BOTH

வால்பையன்

tamizh said...

நன்றி JK! ஆனால் உங்க கருத்தை வைரமுத்து கேட்டால் மனசு ஒடஞ்சு போய்டுவாரு.

to karthick:
reply smiley :))

to Vaal:
நானும் நல்லாதான் இருக்கேன். யாரையும் மறக்கலாம் இல்ல. தொடர்ந்து எழுத முயற்சி செய்றேன்!

Anonymous said...

Pulangulalukul thoongi kondirundha
inimayai veli kondu vara yaro oru var karuviaginar...
adhan vedhnai ilai Tamil...
vali ilamal inimai ilai.....

JK said...

Hello Val :

My password got locked and i couldn't open old site. I have created new one....just created...

jaitalks.blogspot.com

தேன்மொழி said...

வெறுமையாய் இருந்த என் மனதோடு
ரகசியம் பேசும் என் தோழியே
உன் துணையால் தான் நான்
இனிமையை உணர்ந்தேன் பகிர்ந்தேன்
என் கண்களை நன்றாக பார்
அதில் வழிவது சோக கண்ணீர் அல்ல
ஆனந்த கண்ணீர் என்பது உனக்கு புரியும்

tamizh said...

thamizhil pesiya pullanguzhazhuku nandri !!


to nachu : :)