சமீபத்தில் கேரளம் சென்றிருந்தோம். அங்கே அதிரம்பள்ளி நீர்விழிசியின் அருகே நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது!
கேரளம் செல்வதற்காக எல்லோரும் தொடர்வண்டி நிலையத்திற்குள் வேகமாக சென்றுகொண்டிருந்தோம். அப்போது ஒருத்தி, அவள் என் ரயில் ஸ்னேகிதி, என் தோள்களில் கைவைத்து "How is newly married life?" என்றாள். எனக்கு அவள் பெயர் ஞாபகம் இல்லை. சிரித்துக்கொண்டே அவளை பார்த்து உங்களிடம் எனக்கு திருமணமாகிவிட்டதென்று யார் சொன்னார்கள் என்று கேட்டேன். அவள், 'உங்களை பார்த்தாலே தெரிகிறதே' என்றாள். அப்படி என்ன தெரிகிறதென்றேன். எங்கள் அலுவலக அடையாள அட்டை நிறம் மஞ்சள். அதை பார்த்துவிட்டு அவள் இப்படி எனக்கு திருமணமாகிவிட்டதென்று நினைத்திருக்கிறாள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று அவளிடம் சொல்லிவிட்டு, நாங்கள் சுற்றுலா செல்வதையும் அவளிடம் சொல்லிவிட்டு, என் பயணத்தை தொடர்ந்தேன். அவள் பெயர் தான் இன்றும் எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை.
Sunday, 24 August 2008
அந்த இயற்கையோடு நான்!
Posted by tamizh at 7:43 am
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ஆமா பாறைல உக்காந்துகிட்டு என்ன பண்ணுரிங்க.
கேரளா ட்ரிப்பா நல்ல இடம்.அதிரம்பள்ளி தாண்டி வாழ்ச்சால்னு ஒருஇடம் இருக்கு அதுக்கும் போனிங்கள.
மாசம் ஒரு பதிவாவது போட முயற்சிபன்னுங்க தமிழ்.
ஜோக்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு!
அதென்ன போஸு சாமியார் மாதிரி?
இந்த ஒரு போட்டோ தான் எடுத்திங்க்களா
ஏன் இந்த ஓரவஞ்சனை எல்லா போட்டோவையும் உடனடியாக பப்ளிஷ் செய்யவும்
பூகைப்படம் நல்லா வந்து இருக்கு !!
உங்க நண்பியும் உங்கள மாதிரி போல ....தெளிவா எடுத்திருக்காங்க ...: ))
நல்ல சிரிப்பான நிகழ்ச்சி !!!
Bare the Spelling mistake ...:))
Tamilu en photography thiramiye ipadiya publish panrathu.. :)
mmm...super photo...
But L&T id carda neenga trainla pogum pothu kooda vidaliya...
:) nandir kingshri.. id carda kalata marandhuten.. :)
Post a Comment