Monday, 5 May 2008

சிந்திக்க மட்டும்

அந்த செடியின் அருகிலேயே அந்த உதிர்ந்த பூ, தன் செடியை பிரிந்த பின்பும் அதன் ஸ்பரிசத்தில் தன் மீத நேரத்தை இன்பமாய் கழித்துகொண்டிருக்கிறது!

அந்த பூவிடம் இந்த பிரிவை நீ உணர்கிறாயா?
நீ இன்றோடு இறந்துபோவாய், அது உனக்கு தெரியுமா?
என்று சில கேள்விகள் கேட்க தோன்றியது..

அதனுள் இந்த சில கேள்விகள் இன்னும் எழாமல் இருக்கலாம்!
அமைதியான அந்த பூவுக்குள் கேள்விகள் என்கிற விஷத்தை செலுத்த விருப்பமில்லாமல்
அவிடத்தை விட்டு நகர்ந்தோம்...

12 comments:

Vidyavin varigal said...

katru vandhu andha poove veru idathil serthu vitaal andha poovin nilai enna???
athu andha poo serum idathai poruthu...
kadavulin sannidhiyil serthal palar antha poovayum seerthu thoozhuvar...
kopurathil vizhundhal athu ellavaraiyum vida urvana nilaiyil erundhu pin erakkum....
sadharanamaga oru theruvil vizhundhal yaar kalilo mithikapattu erakkum....

Aanal andha poovin nilaiyai nirnaipathu katru thane???

Aanal mudivai nirnaipathu Kadavul than.....

JK said...

தமிழ் :
சிந்திக்க மட்டும் ...தலைப்பே என்னை சிந்திக்க வைத்தது..
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிராங்க....சிந்தித்தேன்...

//அமைதியான அந்த பூவுக்குள் கேள்விகள் என்கிற விஷத்தை செலுத்த விருப்பமில்லாமல்
அவிடத்தை விட்டு நகர்ந்தோம்...//

அந்த பூவிடம் இந்த கேள்விகள் கேட்டு இருந்தால் எப்படி இருந்திர்க்கும் என்று சிந்தித்தேன்...
அதன் வலியை புரிந்துக்கொள்ள முடிந்தலால் ...சிந்திபதை நிறுத்திவிட்டேன் !!


வித்யா :

//Aanal andha poovin nilaiyai nirnaipathu katru thane???

Aanal mudivai nirnaipathu Kadavul than.....//

கடவுள் தான் முடிவை நீற்ணைப்பார் சரி....
காற்றின் வேகம்..காற்றின் திசை யை.....நீற்ணைப்பது யார்...

Anonymous said...

oru nimda mounam ethayam sinthikamal poovai matum rasithuvitu nagara thodrume thavira......
andha siru nodiyum sinthithu poovin menmayai unaramal iruka manam opavilai tamzhil.....
poovidamum sogam unara virupamilai

priti said...

nalla kavidahi....enakkum konjam kavidhai ezhudha kathu kudunga :)

KARTHIK said...

// JK said...
தமிழ் :
சிந்திக்க மட்டும் ...தலைப்பே என்னை சிந்திக்க வைத்தது..
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிராங்க....சிந்தித்தேன்...//

உண்மைதான்.JK.

//Aanal andha poovin nilaiyai nirnaipathu katru thane???//
என்னைக்கும் வித்யா சொல்லுறது சரின்னுதான்படுது.

தமிழ்;
நல்ல மொழிநடை,நல்ல சிந்தனை,
நல்லாருக்கு.

வால்பையன் said...

மனித உயிர்களையே மதிக்காத இந்த உலகில்
உங்களை மதிக்க வைத்தது
ஒரு பூவிர்க்காக உங்களுக்குள் எழுந்த கேள்விகள்
(ஏதும் நினைசிக்காதிங்க பூ,காத்து சும்மா சகட்டு மேனிக்கு கேள்வி கேட்டு தள்ளுங்க)

வால்பையன்

JK said...

Karthik :

##//Aanal andha poovin nilaiyai nirnaipathu katru thane???//
என்னைக்கும் வித்யா சொல்லுறது சரின்னுதான்படுது.##


Karthik sonna correcta thaan irrukum...vivadhikka idhu idamum illai.

KARTHIK said...

"மரங்கள் ஓய்வைவிரும்பினாலும் காற்று விடுவதில்லை"

இந்த அடிப்படையில்தான் சொன்னேன் JK

//vivadhikka idhu idamum illai.//

:))

JK said...

//"மரங்கள் ஓய்வைவிரும்பினாலும் காற்று விடுவதில்லை"

இந்த அடிப்படையில்தான் சொன்னேன்//

-Karthik @ உண்மை .. :))

வால்பையன் said...

//"மரங்கள் ஓய்வைவிரும்பினாலும் காற்று விடுவதில்லை"//

"கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா"

(அதெல்லாம் முடியாது விவாதம் தொடரும்)

வால்பையன்

JK said...

வால்பையன் -//"கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா"

(அதெல்லாம் முடியாது விவாதம் தொடரும்)//

இந்த தலைப்புக்கு முன்னுரை எழுதி தொடங்கி வையுங்க.....
நாங்க நன்றி வணக்கம் சொல்லி முடித்து வைக்கிறோம்.

tamizh said...

* நன்றி வித்யா, கார்த்திக், JK, வால்பையன்

* நல்ல சிந்தனை நாச்சல். உங்களின் சிக்கல் இல்லாத இந்த சிந்தையை இறைவன் எனக்கும் கொடுக்கவில்லையே!

* நன்றி priti! கவிதையென்று நினைத்து பார்த்தால் ஒன்றும் தோன்றுவதில்லை... நினைத்ததை அப்படியே எழுதிவிட்டேன்.. நீங்கள் எவ்வளவு அருமையாக கவிதை எழுதுவீர்கள் என்று எனக்கும் தெரியும்! உங்கள் தன்னடக்கத்திற்கு ஒரு சின்ன salute