1>இறைவன் படைத்த நதியை, இரவில் கண்டுகொள்ள மனிதன் படைத்த தெருவிளக்குகள்.
--டெ மாய்ந்ஸ் நதி
2>இப்பொழுதுதான் மழை ஓய்ந்தது. நனைந்த சாலையில் முகம் பார்க்கும் சூரியன்.
--நடுச்சந்தி
நடுவர்களிடம் சில வார்த்தைகள்:
மென்பொருள் கலவாத தூய்மையான படங்கள் இவை. வானமும் பிரதிபிம்பத்தால் தோன்றுவதுதான், எல்லா புகைப்படங்களும் பிராதிபிம்பத்தின் விளைவுகளே, அதனால் என் வலைப்பதிவில் உள்ள அனைத்து புகைப்படங்களையும், வேண்டுமானால், நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். இந்த புகைப்படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை நான் வரவேற்கிறேன்.
(முதன்முறையாக என் புகைப்படங்கள் போட்டியில் கலந்துகொள்கின்றன!!!)
Thursday, 13 March 2008
புகைப்பட போட்டிக்கான பதிவு
Posted by tamizh at 5:27 pm
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
Ungalodaya padangal anaithum Nandru....Thiramai enbathu kooda pirapathu illai....Pazhagi koluvadileye varuvadhu enbathai nirubichitinga......There lots of Improvement when I compare with your St.Louis photographs ... "Kalakitinga"
நேத்து வரைக்கும் வரல.
//எல்லா புகைப்படங்களும் பிராதிபிம்பத்தின் விளைவுகளே, அதனால் என் வலைப்பதிவில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.//
தத்துவமெல்லாம் பட்டய கெளப்புறீங்க போங்க.
எனக்கு 2,3 படங்கள் பிடித்துள்ளது.வெற்றிபெற வாழ்த்துக்கள்.
--To JK
Thanks JK. And for your information 3 and 4th are taken before St Louis trip, with Dipti's camera. And the first two with mine after St Louis trip.
The pictures shake when i take people, i dono why..
Anyway thnx for ur comments.
--To Karthik
தலைப்பை நினைவில் வைத்து எவ்வளவோ முயற்சித்தேன், ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியில் நான் எடுத்த புகைப்படங்களில், தலைப்பிற்க்கு பொருந்தும் என தோன்றுபவைகளை மட்டும் இங்கு சேர்த்துள்ளேன்.
//தத்துவமெல்லாம் பட்டய கெளப்புறீங்க போங்க.//
நன்றி நன்றி!! (இயலாமை காரணமாகத்தான் இந்த தத்துவங்கள்)
//எனக்கு 2,3 படங்கள் பிடித்துள்ளது.வெற்றிபெற வாழ்த்துக்கள்.//
நன்றி!
போட்டிக்கான படங்கள் எதுவென்று குறிப்பிடுங்கள் தமிழ்.
நான்குமே போட்டிக்கானவை தான்!!
:))
they accept only 2 photos
select any 2
ohh, ok ok.. will do it now
நீங்க ஏதோ மாத்திற்க்கிங்க! அன்னைக்கு பாக்கும் போது ஏதோ ஒரு மேட்டர் பளிச்ச்னு பட்டது மொக்கை போட!
சரி விடுங்க படங்கள் எல்லாம் சூப்பர். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வால்பையன்
ungalin kavithai varihal arputham
//இப்பொழுதுதான் மழை ஓய்ந்தது. நனைந்த சாலையில் முகம் பார்க்கும் சூரியன்.//
வரிகள் அழகு! படமும் தான் :)
->உமாகுமார், வால்பையன், சதிஷ்
நன்றிகள் பல!!
Post a Comment