Friday, 14 March 2008

படம் பார்த்து கதை சொல்லுக

1>ஞானம் பிறந்தால் இப்படித்தான் ஒளிவட்டம் தோன்றுமோ?
--சூரியன்


4>வானமென்று ஒன்று இல்லையாமே! பிரதிபலிப்பின் விஸ்வரூபத்தை துளைக்கத் துடிக்கும் மனிதன் படைத்த இரும்புப் பறவை.
--வானம்

Thursday, 13 March 2008

புகைப்பட போட்டிக்கான பதிவு

1>இறைவன் படைத்த நதியை, இரவில் கண்டுகொள்ள மனிதன் படைத்த தெருவிளக்குகள்.
--டெ மாய்ந்ஸ் நதி


2>இப்பொழுதுதான் மழை ஓய்ந்தது. நனைந்த சாலையில் முகம் பார்க்கும் சூரியன்.
--நடுச்சந்தி

நடுவர்களிடம் சில வார்த்தைகள்:
மென்பொருள் கலவாத தூய்மையான படங்கள் இவை. வானமும் பிரதிபிம்பத்தால் தோன்றுவதுதான், எல்லா புகைப்படங்களும் பிராதிபிம்பத்தின் விளைவுகளே, அதனால் என் வலைப்பதிவில் உள்ள அனைத்து புகைப்படங்களையும், வேண்டுமானால், நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். இந்த புகைப்படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை நான் வரவேற்கிறேன்.

(முதன்முறையாக என் புகைப்படங்கள் போட்டியில் கலந்துகொள்கின்றன!!!)